bjp gov

img

சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய உலகமகா டோல் கேட் ஊழல்! - சு.வெங்கடேசன் எம்.பி

சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய உலகமகா டோல் கேட் ஊழல் என்றும், “பரனூர் டோல் கேட்டை” இனி “பாஜக மாடல் டோல் கேட்” என்றே அழைக்கலாம் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.